Wednesday, December 6, 2023

ஶ்ரீ கணபதி தாளம் வரிகள் Sri Ganapathi Thalam Tamil Lyrics


ஸ்ரீ மஹாகணபதி கணபதி அக்ரஹாரம் வீட்டில் ஒலிக்க செய்தால் எல்லா எதிர்மறை அதிா்வுகளையும் நீக்கிவிட்டு, வீட்டிற்கு செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.

விகடோத்கடஸுந்த³ரத³ந்திமுக²ம்

பு⁴ஜகே³ந்த்³ரஸுஸர்பக³தா³ப⁴ரணம் ।

க³ஜநீலக³ஜேந்த்³ர க³ணாதி⁴பதிம்

ப்ரணதோ(அ)ஸ்மி விநாயக ஹஸ்திமுக²ம் ॥ 1 ॥

ஸுர ஸுர க³ணபதி ஸுந்த³ரகேஶம்

ருஷி ருஷி க³ணபதி யஜ்ஞஸமாநம் ।

ப⁴வ ப⁴வ க³ணபதி பத்³மஶரீரம்

ஜய ஜய க³ணபதி தி³வ்யநமஸ்தே ॥ 2 ॥

க³ஜமுக²வக்த்ரம் கி³ரிஜாபுத்ரம்

க³ணகு³ணமித்ரம் க³ணபதிமீஶப்ரியம் ॥ 3 ॥

கரத்⁴ருதபரஶும் கங்கணபாணிம்

கப³லிதபத்³மருசிம் ।

ஸுரபதிவந்த்³யம் ஸுந்த³ரந்ருத்தம்

ஸுரசிதமணிமகுடம் ॥ 4 ॥

ப்ரணமத தே³வம் ப்ரகடித தாலம்

ஷட்³கி³ரி தாலமித³ம் ।

தத்தத் ஷட்³கி³ரி தாலமித³ம்

தத்தத் ஷட்³கி³ரி தாலமித³ம் ॥ 5 ॥

ஶ்ரீ கணபதி தாளம் வரிகள்  Sri Ganapathi Thalam Tamil Lyrics

லம்போ³த³ரவர குஞ்ஜாஸுரக்ருத குங்குமவர்ணத⁴ரம் ।

ஶ்வேதஸஶ்ருங்க³ம் மோத³கஹஸ்தம் ப்ரீதிஸபநஸப²லம் ॥ 6 ॥

நயநத்ரயவர நாக³விபூ⁴ஷித நாநாக³ணபதித³ம் தத்தத்

நயநத்ரயவர நாக³விபூ⁴ஷித நாநாக³ணபதித³ம் தத்தத்

நாநாக³ணபதி தம் தத்தத் நாநாக³ணபதித³ம் ॥ 7 ॥

த⁴வளித ஜலத⁴ரத⁴வளித சந்த்³ரம்

ப²ணிமணிகிரணவிபூ⁴ஷித க²ட்³க³ம் ।

தநுதநுவிஷஹர ஶூலகபாலம்

ஹர ஹர ஶிவ ஶிவ க³ணபதிமப⁴யம் ॥ 8 ॥

கடதட விக³ளிதமத³ஜல ஜலதி⁴த-

க³ணபதிவாத்³யமித³ம்

கடதட விக³ளிதமத³ஜல ஜலதி⁴த-

க³ணபதிவாத்³யமித³ம்

தத்தத் க³ணபதிவாத்³யமித³ம்

தத்தத் க³ணபதிவாத்³யமித³ம் ॥ 9 ॥

Sri Ganapathi Thalam Tamil Lyrics

தத்ததி³ம் நம் தரிகு தரிஜணகு குகு தத்³தி³

குகு தகிட டி³ண்டி³ங்கு³ டி³கு³ண குகு தத்³தி³

தத்த ஜ²ம் ஜ²ம் தரித

த ஜ²ம் ஜ²ம் தரித

தகத ஜ²ம் ஜ²ம் தரித

த ஜ²ம் ஜ²ம் தரித

தரித³ணத த³ணஜணுத ஜணுதி³மித

கிடதக தரிகிடதோம்

தகிட கிடதக தரிகிடதோம்

தகிட கிடதக தரிகிடதோம் தாம் ॥ 10 ॥

தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்

ஶஶிகலித ஶஶிகலித மௌளிநம் ஶூலிநம் ।

தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்

விமலஶுப⁴கமலஜலபாது³கம் பாணிநம் ।

தி⁴த்தகிட தி⁴த்தகிட தி⁴த்தகிட தத்தோம்

ப்ரமத²க³ணகு³ணகதி²தஶோப⁴நம் ஶோபி⁴தம் ।

தி⁴த்தகிட தி⁴த்தகிட தி⁴த்தகிட தத்தோம்

ப்ருது²லபு⁴ஜஸரஸிஜ விஷாணகம் போஷணம் ।

தகதகிட தகதகிட தகதகிட தத்தோம்

பநஸப²லகத³ளிப²லமோத³நம் மோத³கம் ।

தி⁴த்தகிட தி⁴த்தகிட தி⁴த்தகிட தத்தோம்

ப்ரணதகு³ரு ஶிவதநய க³ணபதி தாலநம் ।

க³ணபதி தாலநம் க³ணபதி தாலநம் ॥ 11 ॥

ஶ்ரீ கணபதி தாளம் வரிகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles